Thursday, May 19, 2011

என் கவிதைகளுக்கு இரண்டு காதலி

என் கவிதைகளுக்கு
இரண்டு காதலி
அற்புதமான
கவிதைகளுக்கு நீ
சுமாரான
கவிதைகளுக்கு
குப்பை தொட்டி

1 comment:

Popular Posts