Tuesday, May 17, 2011

கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன்


இத்தனை நாளாய்
நான்
கவிதை எழுதுவதற்குக்
காத்திருந்தேன்
இப்போது தான் புரிகிறது
உனக்காகக்
காத்திருப்பதே
ஒரு கவிதையென்று

No comments:

Post a Comment

Popular Posts