Friday, May 13, 2011

ஒரு முழம் பூ என்ன விலை...

ஒரு முழம் பூ
என்ன விலை என்று
கேட்டுவிட்டு
பூக்கடைக்காரனிடம்
நீ பேரம் பேசுவது போல்...
உன்னிடம் பேரம் பேச
எனக்குத் தெரியாது
மொத்தமாக நானே
வாங்கிக் கொள்கிறேன்
சொல் ...
ஒரு கூடைக் காதல்
என்ன விலை ...?
வினோதன்

No comments:

Post a Comment

Popular Posts