Friday, June 24, 2011

வானம்

வானம்
எங்கு போய்
முடியும் என்பதை
யாராலும்
சொல்ல முடியாது
அந்த வகையில்
எங்கள் காதலும்
வானம் போலதான்

2 comments:

  1. வெட்டவெளி தாண்டி பாயுதிங்கே காதல் ... அருமை

    ReplyDelete

Popular Posts