ஒரு கூடை காதல் என்ன விலை
Pages
கவிதை
என்னை பற்றி
தொடர்புக்கு
தொடர்புக்கு
முகவரி :
வினோதன்
த/பெ,க.கந்தசாமி
தெற்கு தெரு
வி.முத்துலிங்கபுரம்-626119
விருதுநகர் மாவட்டம்
பேச: 9952103078
மின் அஞ்சல் : ksvinothan@gmail.com
Home
Subscribe to:
Comments (Atom)
Top Menu
கவிதை
தொடர்புக்கு
என்னை பற்றி
Popular Posts
"தோடு"
நே ற்றுவரை துன்பத்தோடு துயரத்தோடு வாழ்ந்து இன்று உன் செவிகளை அடைந்தவுடன் உல் லா சத்தோடு உற்சாகத்தோடு வாழ்வதனால் தான் இதனைத் " தோடு ...
அள்ளி வருகிறேன் காதலை.....
அவளைப் பார்க்கச் செல்லும் போது வெறும் கையோடுதான் நான் செல்கிறேன் வரும் போதோ அல்ல முடியாமல் அள்ளி வருகிறேன் காதலை.....
வானம்
வானம் எங்கு போய் முடியும் என்பதை யாராலும் சொல்ல முடியாது அந்த வகையில் எங்கள் காதலும் வானம் போலதான்
நாம் இருவர் மட்டும்
எல்லாரும் காதலால் வாழ்ந்து கொண்டிருக்க நாம் இருவர் மட்டும் தான் காதலை வாழவைத்துக் கொண்டிருக்கிறேம்
நீ
நீ புளிப்பு பிடிக்குமென்று பலாப்பழம் முன்நின்று மாங்காயைக் கடிக்க ஆரம்பித்ததிலிருந்து என் பெயர் மாங்காய் என்று பலாப்பழமும் நடிக்க ஆரம்பித்து...
மறந்துவிடுகிறேன்...
உன்னை மறந்தால்தான் எனக்கு தூக்கம் வரும் போல் தெரிகிறது பரவாயில்லை மறந்துவிடுகிறேன் தூக்கத்தை...
கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன்
இத்தனை நாளாய் நான் கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது உனக்காகக் காத்திருப்பதே ஒரு கவிதையென்று
பரதக் கலை
முழுமையாக நீ பரதம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நீ ஆட ஆடத்தான் அந்த பரதக் கலை யே முழுமையடைகிறது
என் கவிதைகளுக்கு இரண்டு காதலி
என் கவிதைகளுக்கு இரண்டு காதலி அற்புதமான கவிதைகளுக்கு நீ சுமாரான கவிதைகளுக்கு குப்பை தொட்டி
பிடிக்காது
தற்பெருமை பேசுவது அவளுக்குச் சுத்தமாக பிடிக்காது வேண்டுமென்றால் நிலவைப் புகழ்ந்து ஒரு கவிதை சொல்ல சொல்லுங்கள் அவள் எதுவுமே பே...