Sunday, May 22, 2011

நாம் இருவர் மட்டும்

எல்லாரும்
காதலால்
வாழ்ந்து கொண்டிருக்க
நாம்
இருவர் மட்டும் தான்
காதலை
வாழவைத்துக்
கொண்டிருக்கிறேம்

No comments:

Post a Comment

Popular Posts