Monday, May 16, 2011

மணிக் கணக்கில் மௌனமாகிறேன்



காதலை சொல்ல
ஒரு நொடி போதும்
இருப்பினும்
அவளைப் பார்க்கும் போது
மணிக் கணக்கில்
மௌனமாகிறேன்...

No comments:

Post a Comment

Popular Posts