Friday, May 13, 2011

சமர்ப்பணம்


அன்னையைத் தவிர
வேறு யாரும்
தர முடியாத
தாய் பாலைப் போல்
என்னைத் தவிர
வேறு யாரும்
உணர முடியாத
அவள் உணர்வுகளுக்கு...
வினோதன்

No comments:

Post a Comment

Popular Posts