Friday, May 20, 2011

அழகு

உன்னை
வர்ணிப்பதற்காகதான்
நான்
கவிதைகளை எழுதுகிறேன்
முடிவில் என்
கவிதைகளை
வர்ணித்த்துவிடுகிறது
உன் அழகு

No comments:

Post a Comment

Popular Posts