Sunday, May 15, 2011

கடந்த ஆண்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்



புத்தாண்டன்று
நீ எனக்கு
வாழ்த்துச்
சொல்லவே இல்லை
அதனால் தான்
நான் இன்னும்
கடந்த ஆண்டிலேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment

Popular Posts