Tuesday, May 24, 2011

பிடிக்காது

தற்பெருமை பேசுவது
அவளுக்குச்
சுத்தமாக பிடிக்காது
வேண்டுமென்றால்
நிலவைப் புகழ்ந்து
ஒரு கவிதை
சொல்ல சொல்லுங்கள்
அவள்
எதுவுமே பேசமாட்டாள்

No comments:

Post a Comment

Popular Posts