Friday, May 27, 2011

நீ

நீ
புளிப்பு பிடிக்குமென்று
பலாப்பழம் முன்நின்று
மாங்காயைக்
கடிக்க ஆரம்பித்ததிலிருந்து
என் பெயர்
மாங்காய் என்று
பலாப்பழமும்
நடிக்க ஆரம்பித்துவிட்டது...

No comments:

Post a Comment

Popular Posts