Saturday, May 14, 2011

பரதக் கலை

முழுமையாக
நீ பரதம்
கற்றுக்கொள்ளவில்லை
என்றாலும்
நீ
ஆட ஆடத்தான்
அந்த பரதக் கலையே
முழுமையடைகிறது

No comments:

Post a Comment

Popular Posts