Monday, May 23, 2011

மறந்துவிடுகிறேன்...

உன்னை மறந்தால்தான்
எனக்கு தூக்கம்
வரும் போல் தெரிகிறது
பரவாயில்லை
மறந்துவிடுகிறேன்
தூக்கத்தை...

No comments:

Post a Comment

Popular Posts