Friday, May 13, 2011

என் இதயத்தை....



உன்னிடம்
எனக்குப்பிடித்ததே
அந்த
குழந்தைத்தனம்தான்
அதனால்தான்
உன் கையில்
பொம்மையாகக்
கொடுத்துவிட்டேன்
என் இதயத்தை....

3 comments:

  1. எனக்கு பிடித்த Cute கவிதை

    ReplyDelete
  2. உங்களுக்கு இந்த கவிதையை ரசிக்க தெரியவில்லை

    ReplyDelete

Popular Posts